11.07.2016 அன்று பெரியஇலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனியசுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது அமைக்கப்பட்டா லைட்டிங்....
2016.06.07,8.9.ஆகிய தினங்களில் கடலாடி ஒன்றியம் ஆய்க்குடி கிராமத்தில் ஸ்ரீவள்ளிதிருமண நாடகம் நடைபெறுகிறது ஒலி ஒளி அமைப்பு மிசாரேடியோஸ் பெரியஇலை
முதுகுளத்தூர்ஒன்றியம் பெரியகையகம் கிராமத்தில் 10.04.2016 அன்று DR.அம்பேத்கர் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவள்ளி திருமணநாடகம் நடைபெற்றது
08.03.2016 அன்று இரவு கடலாடி வட்டம் பேய்க்குளம் கிராமத்தில் மகாசிவராத்திரி முன்னிட்டு ஸ்ரீவள்ளி திருமணநாடகம் நடைபெற்றபோது அமைக்கப்பட்ட லைட்டிங்
2016-கடலாடி ஒன்றியம் மேலச்சிறுபோது கிராமத்தில் கண்ணன் கோவில் மகாகும்பாபிஷேகம் திருவிழாவின் போது அமைக்கப்பட்டா கண்ணண் லைட்டிங்
06.10.2015 இன்று இரவு கடலாடி ஒன்றியம் பன்னைந்தை கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடைபெறுகிறது Lighting அமைப்பு
மிசா ரேடியோஸ் பெரியஇலை

மிசா ரேடியோஸ் பெரியஇலை
Post a Comment